A.P.Mathan / 2011 ஏப்ரல் 22 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (23.04.2011)
மேடம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல், பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், பிறரின் பிரச்சினைகளினால் துன்பம்;.
அஸ்வினி: கவலை
பரணி: சஞ்சலம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நிதானம்
இடபம்
ஆரோக்கியமான ஆகாரம் கிடைக்கும், அயல் தேசங்களிருந்து செய்திகள் கிடைக்கும், கடின உழைப்பினால் உயர்வு.
கிருத்திகை 2, 3, 4: தகவல்
ரோகிணி: முன்னேற்றம்
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி
மிதுனம்
அஜீரண சம்பந்தமான நோய்கள் ஏற்படும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும், வியாபார முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: சுகயீனம்
திருவாதிரை: களைப்பு
புனர்பூசம்: நஷ்டம்
கடகம்
பணம் சேமிப்பதில் கவனம் தேவை, நவீன வேலைப் பணிகளை நடைமுறைப்படுத்தல், தேவையற்ற பேச்சுவார்த்தைகளினால் பகை.
புனர்பூசம்: புதிய திட்டம்
பூசம்: ஊக்கம்
ஆயில்யம்: நாவடக்கம்
சிம்மம்
புதுமையான பொருள் காணக்கிடைத்தல், நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் மனஅமைதி, சில குழப்பங்கள் வந்து நீங்கும்.
மகம்: தோல்வி
பூரம்: விசித்திரம்
உத்திரம் 1ஆம் பாதம்: இறை சிந்தனைகள்
கன்னி
வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், அழகிய ஆடை, அணிகலன்கள் சேருதல், குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை.
உத்திரம் 2, 3, 4: அன்யோன்யம்
அஸ்தம்: அதிர்ஷ்டம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நுட்பங்கள்
துலாம்
உண்ணும் உணவில் விருப்பமின்மை, திருடர்களின் பயம் ஏற்படும், அறிமுகமற்ற நட்புக்களினால் சிக்கல்கள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: கலக்கம்
சுவாதி: மனம் தளர்வு
விசாகம் 1, 2, 3: வெறுப்பு
விருட்சிகம்
பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், பணத் தட்டுப்பாடுகள் ஏற்படும், மனதளவில் அலைச்சல்கள் தோன்றும்.
விசாகம் 4: சுபம்
அனுசம்: ஆதரவு
கேட்டை: உழைப்பு
தனுசு
அனாவசிய பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும், புதுமையான பொருள் காணுதல், பிரார்த்தனைகள் வழிபாடுகளினால் மனஅமைதி.
மூலம்: ஆச்சரியம்
பூராடம்: இறை சிந்தனை
உத்திராடம் 1ஆம் பாதம்: நிதானம்
மகரம்
பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம், வியாபாரத்தில் புதிய சாதனங்களினால் லாபம், பொருள் சேர்க்கை ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: வரவு
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: வாய்ப்பு
கும்பம்
தீய நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், மனகவலை ஏற்படும், புதிய காரியங்களில் தடைகள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: குழப்பம்
சதயம்: பின்னடைவு
பூரட்டாதி 1, 2, 3: சங்கடம்
மீனம்
எதிர்பாராத செய்திகள் வந்து சேரும், மனதளவில் அலைச்சல்கள் தோன்றும், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
பூரட்டாதி 4: நலன் பாதிப்பு
உத்திரட்டாதி: நற்செய்தி
ரேவதி: சிரமம்
13 minute ago
32 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago
48 minute ago