Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 15 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹேவிளம்பி வருடம், பங்குனி மாதம் 1ஆம் திகதி, ஜமாதுல் ஆகிர் 26ஆம் திகதி,
15.3.2018 வியாழக்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி மாலை 5:53 வரை;
அதன் பின் சதுர்த்தசி திதி, அவிட்டம் நட்சத்திரம் மாலை 5:40 வரை;
அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.
* நல்ல நேரம்: காலை 10:30 - 12:00 மணி
* ராகு காலம்: மதியம் 1:30 - 3:00 மணி
* எமகண்டம்: காலை 6:00 - 7:30 மணி
* குளிகை: காலை 9:00 - 10:30 மணி
* சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்
பொது: மாத சிவராத்திரி, தட்சிணாமூர்த்தி, சிவன் வழிபாடு, சுபமுகூர்த்த நாள்.
25 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago