2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கும்பம்

Editorial   / 2022 ஜனவரி 09 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் உண்டு. முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும் . புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள்.  பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .