2025 மே 16, வெள்ளிக்கிழமை

10 சிங்கங்கள் கொலை

Ilango Bharathy   / 2023 மே 15 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஒரே வாரத்தில் 10 சிங்கங்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் கென்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கென்யா வனவிலங்கு சேவையின் கூற்றுப்படி, கடந்த வாரம் தெற்கு கென்யாவில் பத்து சிங்கங்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் கடந்த  சனிக்கிழமை மாத்திரம் ஆறு சிங்கங்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு வறட்சி ஏற்பட்டுள்ளதால் மனிதர்களுக்கும், வன விலங்குகளுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .