Editorial / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகளவில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 15 மில்லியன் சிறுவர்கள் இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் பெரியவர்களுடன் ஒப்பிடும்போது இது ஒன்பது மடங்கு அதிகரிப்பு என்று அந்த அமைப்பு கூறுகிறது, மேலும் நிக்கோடின் கொண்ட இ-சிகரெட்டுகளுக்கு அடிமையாகும் போக்கு அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
2024ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய புகையிலை பயன்பாடு 1.38 பில்லியனில் இருந்து 1.2 பில்லியனாகக் குறைந்துள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
9 hours ago
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
03 Feb 2026
03 Feb 2026