2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

200க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து விபத்து

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 28 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள  கடுமையான  பனிமூட்டம் காரணமாக 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

செங்சுவு நகரில், மஞ்சள் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திலேயே இன்றைய தினம் (28) இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இவ் விபத்தில் சிக்கி பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .