2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

26 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீவிரமடைந்து வரும் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக சீனாவின் ‘ஷாங்காய்’ நகரில்கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக அங்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு கொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நடைமுறையில் உள்ள ஊரடங்கை வரும் 26ஆம் திகதி வரை
நீட்டித்து சீனஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.



எனினும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையும் பட்சத்தில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .