Editorial / 2020 மே 31 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் 196 நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது ஆறு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
367,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதுடன் அமெரிக்காவில் 103,000 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 1.7 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டனில் 38,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் தற்போது தென் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகின்றது.
கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 45 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குக் கொரோனா தொற்றியுள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago