2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

68 கோடி ரூபாவுக்கு ஏலம் போன காதிதம்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 19 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் கொமிக் புத்தகமொன்றின்  ஒரு பக்கமானது  இலங்கை மதிப்பில் 68 கோடி  ரூபாய்க்கு (3.36 மில்லியன் அமெரிக்க டொலர்)  ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுளளது.

அந்நாட்டில் மிகவும்  பழமை வாய்ந்த கொமிக் புத்தகங்களுள் ஒன்றாகக் கருதப்படும்  இப் புத்தகத்தில், ஸ்பைடர்-மேனின் படம் அச்சிடப்பட்ட பக்கமே இவ்வாறு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .