Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீ டூ ( MeToo) மூலமாகப் பாலியல் புகாருக்கு உள்ளான பிரபல ஹொலிவூட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகளை, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஷேக்ஸ்பியரின் காதல் உள்ளிட்ட புகழ்பெற்ற ஏராளமான திரைப்படங்களை தயாரித்தவரான அமெரிக்காவின் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு எதிராக, 2017ஆம் ஆண்டில் சுமார் 80 பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்திருந்தனர்.
இதில், 2 பெண்கள் அளித்த புகாரில், 70 வயதான ஹார்விக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையில் உள்ளார்.
இந்நிலையில், 5 பெண்கள் அளித்த மற்றொரு புகாரில் அவர் மீதான குற்றத்தை லாஸ்ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உறுதி செய்ததால், அவருக்கு மேலும் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025