2025 மே 16, வெள்ளிக்கிழமை

அகதிகளை கடலிலேயே தங்க வைக்கும் பிரித்தானியா

Ilango Bharathy   / 2023 மே 14 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகதிகளாக வருவோரை தங்க வைப்பதற்காக கப்பலை தங்குமிடமாக மாற்றும் பணியில் பிரித்தானிய அரசு ஈடுபட்டு வருகின்றது. 

எல்போர்த் நதி மற்றும் ஹால்மவுத் விரிகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்களில்   சுகாதார வசதிகள் முதல் உணவு வசதிகள் வரை ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

 பிரித்தானியாவுக்குஅடைக்கலம் தேடி சிறிய படகுகளில் வருபவர்கள் இக் கப்பல்களில்  தங்க வைக்கப்பட உள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .