2025 மே 08, வியாழக்கிழமை

‘அகதிகளை கடலில் எறிந்த காவற்படை’

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 17 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடலில் வேண்டுமென்றே எறியப்பட்ட ஒன்பது பேர் உள்ளடங்கலாக 43 அகதிகளுக்கு மூன்றாண்டு காலத்தில் மத்தியதரைக் கடலில் கிரேக்க கரையோரக் காவற்படை உயிரிழப்பை ஏற்படுத்தியதாக சாட்சிகள் தெரிவித்துள்ளதாக பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபன விசாரணையில் தெரியவந்ததாக அவ்விணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X