Ilango Bharathy / 2022 ஜனவரி 20 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவில் Canon நிறுவனம் உட்பட 30 நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அடுத்த ஆறு மாதங்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே வேலை செய்ய வேண்டும்” என்ற புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் படி ஊழியர்கள் மொத்தமான 35 மணிநேரம் என வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே வேலை செய்வார்கள் என்றும், இதன் மூலம் பிரித்தானியாவில் உற்பத்தி திறன் ஊழியர்களால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்த புதிய திட்டத்தை அமுலுக்கு கொண்டுவருவதன் மூலம் உற்பத்தி திறன் அதிகரிக்கின்றதா ? என்ற சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago