2026 மே 14, வியாழக்கிழமை

dd

‘அணுப் பேச்சுக்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்’

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் இடம்பெறும் ஈரானுக்கும் உலக நாடுகளுக்குமிடையிலான 2015 அணு ஒப்பந்தத்தை மீளக் கொண்டு வருவதற்கான பேச்சுக்கள் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக ஈரானிய வெளிநாட்டமைச்சின் பேச்சாளர் சயீட் கடிப்ஸடெஹ் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐரோப்பிய பேரம்பேசுநர்களுடன் பேச்சுக்கள் இடம்பெறுவதாக ஈரானின் உயர் பாதுகாப்பு அதிகரியான அலி ஷம்கானி தெரிவித்துள்ளதுடன், அப்பேச்சுக்கள் தொடருவதுடன் ஐக்கிய அமெரிக்காவுடன் பேரம்பேசல்கள் அட்டவணையில் இல்லை எனவும் ஏனெனில் அதில் முன்னேற்றமெதுவுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .