2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘அணுவாயுதங்களை ரஷ்யா பயன்படுத்தும்’

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 25 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் அணுவாயுதயிருப்புக்கு அச்சுறுத்தலென்றாலே அணுவாயுதங்களை ரஷ்யா பயன்படுத்துமென அதன் பாதுகாப்புக் கொள்கை வெளிப்படுத்துவதாக, சி.என்.என்னுடனான நேர்காணலொன்றில் ரஷ்யாவின் பேச்சாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அணுவாயுதங்களைப் பயன்படுத்த மாட்டார் என உறுதியாயிருக்கிறீர்களான என பெஸ்கோவை வினவியபோதே குறித்த கருத்தை பெஸ்கோவ் வெளிப்படுத்தியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X