Ilango Bharathy / 2022 நவம்பர் 16 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் களமிறங்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றைய தினம் (15) அறிவித்துள்ளார்.
இதன்போது ” அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றவே இத் தேர்தலில் போட்டியிடவுள்ளேன் ”எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago