2025 மே 19, திங்கட்கிழமை

’அந்த’ ஆப்பை திறந்த குரங்கு

Freelancer   / 2022 ஜூலை 15 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

குரங்கு ஒன்று கையடக்க தொலைப்பேசிகளை பயன்படுத்தும் வீடியோ இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது. மனிதர்களை போல தற்போது விலங்குகளும் கையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையாக தொடங்கி விட்டன. 

அமெரிக்காவில் சிகாகோவில் இருக்கும் லிங்கன் பார்க் விலங்குகள் சரணாலயத்தில் கொரில்லா குரங்கு ஒன்று கையடக்க தொலைபேசிக்கு அடிமையானதாக செய்திகள் வந்தன.

16 வயது நிரம்பிய அமேரா என்ற குரங்கு கையடக்க தொலைபேசியை பார்க்க அடிமையாகி உள்ளது. 
 
அங்கு மூன்று குரங்குகள் கையடக்கதொலைபேசியை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதிலொரு குரங்கு பேஸ்புக் செயலியை திறந்து உள்ளது. தெரிந்து திறந்ததோ, தெரியாமல் திறந்ததோ தெரியவில்லை. ஆனால் பேஸ்புக்கை திறந்து அதை பயன்படுத்த செய்ய தொடங்கி உள்ளது. நீண்ட நேரம் அந்த பேஸ்புக் பக்கத்தை குரங்கு பார்த்துள்ளது.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X