2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

சஷீந்திரவின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2025 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஊழல் மற்றும் சதித்திட்டக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை செப்டம்பர் 12 ஆம் திதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, வௌ்ளிக்கிழமை (29)   உத்தரவிட்டார்.

 

2022 பொது எழுச்சியின் போது சேதமடைந்த அங்கீகரிக்கப்படாத சொத்துக்கு சட்டவிரோதமாக இழப்பீடு பெற தனது உத்தியோகபூர்வ பதவியைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .