2025 மே 17, சனிக்கிழமை

அமெரிக்க வாழ் இந்துக்களுக்கு நற்செய்தி

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 09 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் தீபாவளிக்கு பொதுவிடுமுறை மற்றும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கும் மசோதா அண்மையில்  மாகாண சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த மசோதா மீதான வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் அனைவரும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் மசோதா ஒரு மனதாக நிறைவேறியது.

இதனையடுத்து தீபாவளி பண்டிகை காலத்தில் 5 நாட்களுக்கு பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் அனுமதி அளிக்கப்படும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் தீபாவளி பண்டிகை மாகாண பொதுவிடுமுறை பட்டியலுக்குள் கொண்டுவரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .