2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

அமெரிக்காவிடமிருந்து உக்ரேனுக்கு நிதியுதவி

Freelancer   / 2022 மே 22 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யா மற்றும் உக்ரேன் இடையிலான போர்  நீடித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு 4,000 கோடி டொலர் நிதியுதவி வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான யுத்தம் ஆரம்பித்ததுமுதல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளபாடங்களை வழங்கி வருகி்ன்றன.

இதன் ஒரு பகுதியாக உக்ரேன் நாட்டின் படை பலத்தை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டிற்கு 4,000 கோடி டொலர் நிதியுதவி வழங்கும் மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் கையொப்பம் இட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .