Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஜூன் 07 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
டொமினிக் குடியரசு நாட்டின் சுற்றாடல் அமைச்சரை அவரது நெருங்கிய நண்பரே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டொமினிக் குடியரசின் சுற்றாடல் அமைச்சரான ஓர்லாண்டோ ஜோர்ஜ் மேரா ( Orlando Jorge Mera),என்பவரே நேற்றைய தினம் (6) காலை தனது அலுவலகத்தில் வைத்து தனது நெருங்கிய நண்பரான மிகுவல் குரூஸ் (Miguel Cruz) என்பவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவமானது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
32 minute ago
42 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
42 minute ago
45 minute ago
2 hours ago