Ilango Bharathy / 2022 ஜூன் 02 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் (01) புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோணி அல்பேனிஸ்( Anthony Albanese) வெற்றிபெற்ற நிலையில் கடந்த மாதம் 23ஆம்திகதி அவர் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் புதிய அமைச்சரவையில் மொத்தமாக 23 பேர் உள்ள நிலையில், அவர்களில் 10 பெண்கள் இடம்பெற்றுள்ளனர் எனவும் கடந்த ஆட்சியில் அதிகபட்சமாக 7 பெண்கள் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago