2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆப்கான் நிலநடுக்கத்தில் 225 பேர் பலி

Editorial   / 2022 ஜூன் 22 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில், தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் இன்று (22) காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில், ஆகக் குறைந்தது 225 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 225 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

6.1 அளவிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .