Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஜூலை 31 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவிட்ஸர்லாந்தில் உள்ள சூரிச் நகரத்தில் வாழும் சிலர் ஆற்றில் நீச்சலடித்து பணிக்கு செல்லும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பிரபல ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் ” சூரிஷ் நகரில் வாழும் மக்களில் சிலர் தண்ணீர் உட்செல்லாத பை ஒன்றில் மாற்று உடைகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களைக் கட்டிவைத்துக்கொண்டு Limmat என்ற நதியில் நீந்திச்சென்று பணியிடங்களுக்குச் சென்று வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 minute ago
28 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago
56 minute ago
2 hours ago