2026 மே 14, வியாழக்கிழமை

'இது நடந்தால் மட்டுமே போர் நிறுத்தம்'

Freelancer   / 2022 மார்ச் 06 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைன் சண்டையை நிறுத்தி, ரஷ்யாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை நிறுத்தும் என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகனிடம், ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்தார்.

துருக்கி ஜனாதிபதியுடனான தொலைபேசி அழைப்பில் புடின் இதை கூறியுள்ளார்.

உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர்கள் பேச்சுவார்த்தைகளில் மிகவும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை மேற்கொள்வார்கள் என்றும், யதார்த்தத்தை கணக்கில் எடுத்துக்கொள்வார்கள் என்றும் ரஷ்ய தலைவர் நம்பிக்கை தெரிவித்தார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .