Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியில் COVID-19 தொற்றலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 578-ஆல் இன்று உயர்ந்துள்ள நிலையில், அங்கு COVID-19 காரணாமாக மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,645ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சிவில் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது. தவிர, COVID-19 தொற்றலுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 2,667-ஆல் அதிகரித்து 165,155-ஆக உயர்ந்துள்ளது.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago