2025 மே 19, திங்கட்கிழமை

இந்தியாவுக்கு வாடகைக் கப்பல்களை அனுப்பும் ரஷ்ய நிறுவனங்கள்

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 16 , மு.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், முக்கியமான மூலப்பொருள்கள் உள்ளடங்கலாக தேவையான பொருள்களின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக வாடகைக் கப்பல்களை ரஷ்ய நிறுவனங்கள் அனுப்புகின்றன.

வழமையான விநியோகச் சங்கிலிகளை உக்ரேன் போரானது பாதித்துள்ள நிலையிலேயே மேற்குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் கூட்டிணைவின் ஓரங்கமாக விளாடிவொஸ்டொக்-சென்னை கப்பல் பாதையை மீளக் கொண்டு வருவதற்கான பேச்சுக்களில் இந்தியாவும், ரஷ்யாவும் காணப்படுகின்றன.

ரஷ்யாவிலிருந்தான முதலாவது தொகுதியானது ஈரானூடாக சென்னையை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X