2025 மே 15, வியாழக்கிழமை

இன்ஸ்டாகிராம் லைவில் கொலை

Freelancer   / 2023 ஓகஸ்ட் 13 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொஸ்னியாவில் பாடி பில்டர் ஒருவர் தனது முன்னாள் மனைவியை இன்ஸ்டாகிராமில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். பின்னர், தப்பி ஓடிய தனது மகனையும் மேலும் ஒரு நபரையும் கொலை செய்திருக்கிறார்.

வடகிழக்கு போஸ்னிய நகரமான Gradacac-ல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், அங்கு தாக்குதல் நடத்திய பாடி பில்டர், நகரத்தில் உலா வந்த மேலும் மூன்று நபரை காயப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்யப்படுவதற்கு முன்பும் தன்னை தானே தற்கொலை செய்துகொண்டார் என்று அந்நாட்டு காவல்துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .