2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இப்படியும் ஒரு சாதனையா?

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 26 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ‘Nick Stoeberl ‘என்ற  நபர் தனது 3.97அங்குல நீளம் கொண்ட  நாக்கினால் ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.

இதன்காரணமான  33 வயதாக இவருக்கு ‘Lickasso ‘என்ற புனைப்பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் வரைந்த குறித்த ஓவியமானது   2,200 டொலருக்கு விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X