2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இப்படியும் ஒரு பூனையா?

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவைச்  சேர்ந்த யூலியா மினினா என்னும் பெண் தன்னுடைய வீட்டில் பழமையானப்  பூனை இனங்களில் ஒன்றான மைனே கூன்ஸ் எனப்படும் (Maine Coons) இனத்தைச் சேர்ந்த பூனையொன்றை வளர்த்து வருகின்றார்.

உலகின் மிகப்பெரிய பூனை என நம்பப்படும் இப் பூனைக்கு  கெஃபிர் எனப் பெயர்சூட்டியுள்ள மினினா அப் பூனையின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அவ்வப்போது பதிவிட்டு வருகின்றார்.

இதனாலேயே ஆயிரக்கணக்கான மக்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர் .மேலும் ‘இப் பூனையானது  சராசரியாக 2 வயது சிறுவனின் உயரம் கொண்டதாகவும் பார்ப்பதற்கு அச்சமூட்டும் வகையில் இருந்தாலும் இது மிகவும் பாசமான பூனை என மினினா தெரிவித்துள்ளார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X