2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

இப்ரஹிம் ரைசியின் ஜனாஸா இன்று அடக்கம்

Freelancer   / 2024 மே 21 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி,  இப்ரஹிம் ரைசியின் ஜனாஸா அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று அடக்கம் செய்யப்படவுள்ளது.

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 63 வயதான ஈரான் ஜனாதிபதி, வெளி விவகார அமைச்சர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.

ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சரின் மறைவு தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லாஹ் அல் கமேனி, 5 நாள்களை துக்ககாலமாக பிரகடனம் செய்துள்ளார்.

ஈரான் மக்களுக்கு தமது கவலையை தெரிவிப்பதாக ஈரான் ஆன்மீகத் தலைவர் அறிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X