Freelancer / 2025 ஜனவரி 29 , மு.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க இராணுவத்தை மறுசீரமைப்பதற்கான நிறைவேற்று உத்தரவுகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையொப்பமிட்டார்.
நாஜி ஆட்சியிலிருந்து அவுஷ்விட்ஸ் கைதிகள் முகாம் விடுவிக்கப்பட்டு 80 ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் போலந்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு டொனால்ட் ட்ரம்ப் இவற்றில் கையொப்பமிட்டுள்ளார்.
இதனிடையே, கொரோனோ தடுப்பூசியைப் பெற மறுத்தமைக்காக இராணுவத்திலிருந்து அகற்றப்பட்ட எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பணியில் இணைத்துள்ளார்.
அமெரிக்க இராணுவத்தின் ஆயுதப் படைகளின் பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்தைப் பாதுகாக்க டொனால்ட் ட்ரம்ப் பல இராணுவ சட்டங்களையும் சீரமைத்துள்ளார். (a)
13 minute ago
23 minute ago
26 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
26 minute ago
56 minute ago