Freelancer / 2026 மார்ச் 13 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த மாதம் 28ம் தேதி போர் தொடுத்தன. இதில் இராணுவ தளங்கள், ஆயுத கிடங்குகள் பாதிக்கப்பட்டதோடு, ஈரான் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் புராதன இடங்களும் சேதம் அடைந்துள்ளன.
ஐநாவின் விதிகளை மீறி டெஹ்ரானில் உள்ள கோலெஸ்தான் அரண்மனை, இஸ்பஹான் நகரில் உள்ள 17-ம் நூற்றாண்டு செகல் சோடோன் அரண்மனை, ஈரானின் மிக பழமையான இ-ஜமே மசூதி ஆகியவையும் சேதம் அடைந்துள்ளன.
கொரம்மாபத் பள்ளத்தாக்கு பகுதியில் கட்டடங்கள் குகைகள் ஆகியவை பலத்த சேதம் அடைந்துள்ளன. (a)

3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago