Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

இன்று காலையில் ஜி7 நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கவுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யாவுக்கு எதிரான மேலும் தாக்கமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார்.
உக்ரேனுக்கெதிராக போரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆரம்பித்த பின்னரே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
நேற்றிரவு உக்ரேனிய ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கியுடன் கதைத்த ஜனாதிபதி படைன், ஐ. அமெரிக்காவும் அதன் நட்புறவு நாடுகளும் ஒன்றிணைந்த மற்றும் தீர்க்கமானதொரு வழியில் பதிலளிக்கும் எனக் கூறியுள்ளார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago