Freelancer / 2024 நவம்பர் 18 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 3 மாதங்களுக்குப் பின்னர் உக்ரைன் மீது ரஷ்யா பாரிய ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (17) காலை உக்ரைனின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
தற்போது உக்ரைனில் குளிர்கால பருவநிலை ஆரம்பித்துள்ள நிலையில், மின்சார வசதிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. (a)

27 minute ago
45 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
45 minute ago
53 minute ago
1 hours ago