2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உருளைக் கிழங்கு வடிவில் கிரகம்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 17 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விண்வெளியில் இது வரை  கண்டறியப்பட்ட கோள்கள் ,நட்சத்திரங்கள் அனைத்தும் வட்டவடிவிலேயே கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் முதன் முறையாக அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, பார்ப்பதற்கு உருளைக்கிழங்கு  வடிவிலான புதிய கிரகத்தை அண்மையில் வானியாலர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

WASP-103b என அழைக்கப்படும்   இக்கிரகமானது  பூமியில் இருந்து 1500 ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சூரியனுக்கு மிக அருகில் காணப்படும் இக் கோளானது தன்னுடைய சுற்றளவை முடிப்பதற்கு 22 மணி நேரம் ஆகிறது எனவும் இது சூரியனை விடவும் பெரிதாக உள்ளதாகவும்  கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  இக் கோள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .