2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

உலகளாவிய அவசரகால நிலைமை பிரகடனம்

Editorial   / 2020 ஜனவரி 31 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் பெரும்பாலான நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொடர்பில், உலகச் சுகாதார ஸ்தாபனத்தால், உலகளாவிய அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

சீனாவில் ஏற்பட்டுள்ள நிலைமை மாத்திர​மன்றி, வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவும் வேகத்தை அவதானித்தே, இந்த அவசரகால நிலைமை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது என்று, குறித்த ஸ்தாபனத்தின் தலைவர் ட்ரெடஸ் அடோனிம் கேப்ரியேசஸ் அறிவித்துள்ளார்.

விசேடமாக, பலவீனமான சுகாதாரச் சேவைகளைக் கொண்டுள்ள நாடுகளில், இந்த வைரஸ் பெருமளவில் வியாபிக்க வாய்ப்புள்ளதென, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X