Editorial / 2024 ஏப்ரல் 03 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனையால் 2022 ஆம் ஆண்டில் சான்றளிக்கப்பட்ட வெனிசுலா ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா தனது 114 வயதில் செவ்வாய்க்கிழமை (03) காலமானதாக அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
"ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா 114 வயதில் நித்தியத்தை கடந்துவிட்டார்" என்று வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சமூக ஊடக தளமான X இல் தெரிவித்தார்.
2022 பெப்ரவரி 4, அன்று 112 வயது மற்றும் 253 நாட்களான கின்னஸ் படி, உயிருடன் இருக்கும் மிக வயதான மனிதராக பெரெஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார்.
8 minute ago
36 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
36 minute ago
59 minute ago
2 hours ago