2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

எதியோப்பியாவில் 21 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதியோப்பியாவின் தெற்குப் பகுதியில், இரண்டு இனக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக, குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதோடு, மேலும் 61 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறைகள் காரணமாக, நூற்றுக்கணக்கானோர், கென்ய எல்லைக்கு அருகில் சென்றடைந்துள்ளனர்.

எதியோப்பியாவின் ஒரோமோ இனக் குழுவுக்கும் சோமாலி இனக் குழுவுக்கும் இடையிலேயே, இம்மோதல்கள் இடம்பெற்றன. ஒரோமோ இனத்தைச் சேர்ந்த அபி அஹமட், அந்நாட்டின் பிரதமராக இவ்வாண்டு மார்ச்சில் பதவியேற்ற பின்னர், இவ்வன்முறைகள் அதிகரித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X