Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஜனவரி 02 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் கொரியாவின் எதிர்க்கட்சி தலைவர் லீ ஜே மியாங் இனந்தெரியாத நபரொருவரால் கத்தியால் குத்துக்கு இலக்காகியுள்ளார்.
தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியாங் தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு சென்ற நிலையில் அங்கு விமான நிலையத்தை அவர் சுற்றி பார்வைட்டுள்ளார்.
இந்தநிலையில் இனந்தெரியாத நபரொருவர் லீ ஜே மியாங்கின் கழுத்தின் இடது பக்கத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.
இதையடுத்து லீ ஜே மியாங் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
மேலும் தாக்குதல் நடத்திய இனந்தெரியாத நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
BREAKING: South Korean opposition leader Lee Jae-myung has been stabbed in the neck
— Benny Johnson (@bennyjohnson) January 2, 2024
https://t.co/6uMGtTkYfr
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago