2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஏட்டிக்குப் போட்டியாக வெனிசுவேலாவில் ஆர்ப்பாட்டங்கள்

Editorial   / 2019 மார்ச் 11 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலா தலைநகர் கராகஸில், அந்நாட்டு ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்துகொண்டிருந்ததோடு, அவருக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில், தன்னைத் தானே ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்ட அந்நாட்டு தேசிய சபையின் தலைவர் குவான் குவைடோ கலந்து கொண்டிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X