2026 மே 19, செவ்வாய்க்கிழமை

dd

ஐ.அ. அமீரக அணு மின் நிலையத்துக்கு அருகே தாக்குதல்

Shanmugan Murugavel   / 2026 மே 18 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அணு மின் நிலையத்துக்கு அருகேயான ஞாயிற்றுக்கிழமை (17) ட்ரோன் தாக்குதலொன்றால் தீ பரவியதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

ஐ.அ. அமீரகத்துக்குள் மேற்கு எல்லைப் பகுதியிலிருந்து மூன்று ட்ரோன்கள் நுழைந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X