2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

ஐ. அமெரிக்க அரசாங்கம் முடக்கம்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 01 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க அரசாங்கமானது பகுதியளவில் முடக்கப்பட்டுள்ளது. செலவுக்கான சட்டமூலமொன்றை நிறைவேற்றும் செனட் உறுப்பினர்களின் இறுதி நேர முயற்சிகள் தோல்வியடைந்தமையையடுத்தே இம்முடக்கம் ஏற்பட்டுள்ளது.

குறுகிய காலத்துக்கான முன்மொழிவுகளை ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் நிராகரித்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X