2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒமிக்ரோன் பரவலுக்கு வெளிநாடுகளே காரணம் - சீனா குற்றச்சாட்டு

Ilango Bharathy   / 2022 ஜனவரி 19 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் ஒமிக்ரோன் தொற்றுப்  பரவலுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த தபால்களே காரணம் என சீனா குற்றம் சாட்டியுள்ளது.

சீனாவில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.இந்நிலையில் கனடாவில் இருந்து அமெரிக்கா மற்றும் ஹொங்கொங் வழியாக பெய்ஜிங்கிற்கு அனுப்பப்பட்ட சர்வதேச தபால் ஒன்றில் ஒமிக்ரோன் வைரஸ் இருந்தாக சீனா தெரிவித்துள்ளது.

இதற்காக சர்வதேச தபால் உறைகளில் மாதிரிகளைச் சேகரித்துள்ளதாகவும், மேலும் அந்த உறைகளில் நடத்தப்பட்ட நியூக்ளிக் அமில சோதனையிலும் ஒமிக்ரோன் தொற்று உறுதியானதாகச் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X