Freelancer / 2026 மார்ச் 05 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டாரின் தலைநகர் தோஹாவில் உள்ள அமெரிக்க படையின் முகாமுக்கு அருகில் பாரிய வெடிச்சத்தங்கள் கேட்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டார் வான்வெளியில் நுழையும் ஏவுகணைகளை இடைமறித்து, கட்டார் பாதுகாப்பு அமைச்சு தாக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவுவதுடன், பல இடங்களில் புகைமண்டலமாக இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. R
51 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago