2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

’கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டமில்லை’

Freelancer   / 2025 ஜூன் 30 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பரஸ்பர வரி விதிப்பை மேலும் சில காலத்துக்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதா?” என தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ட்ரம்ப், "கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை. அதற்கு பதிலாக, நீங்கள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய அனுமதி அளிக்கிறோம். நீங்கள் 20 சதவீதமோ, 40 சதவீதமோ அல்லது 50 சதவீதமோ வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்" என்று தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .