2025 மே 05, திங்கட்கிழமை

காசா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 28 , மு.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் நேற்று மாத்திரம் சுமார் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
டெய்ர் எல்-பலா மற்றும் கான் யூனிஸ் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போதே அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
  
காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கையில் இதுவரை சுமார் 40,476 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 93,647 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X