Freelancer / 2024 செப்டெம்பர் 13 , மு.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
காசாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையினால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் நடத்தப்பட்டுவந்த பாடசாலை மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி முகவர் நிறுவனத்தின் பணியாளர்கள் 6 பேர் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (a)

16 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
44 minute ago
2 hours ago