2025 மே 14, புதன்கிழமை

காஸாவிலிருந்து வெளிநாட்டவர் வெளியேற அனுமதி

Freelancer   / 2023 நவம்பர் 03 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள காஸாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற முதன்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டினர், காயமடைந்தோா் மட்டும் காஸாவில் இருந்து எகிப்து செல்ல குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 
 
காஸாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினரும் காயமடைந்துள்ள பாலஸ்தீனா்களும் ராபா நகர எல்லை வழியாக எகிப்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ள 320 போ் ராபா எல்லை வழியாக எகிப்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X