2026 மே 09, சனிக்கிழமை

dd

கிழக்கு உக்ரைனின் பெரும்பகுதியை ஆக்கிரமித்த ரஷ்யா

Freelancer   / 2022 மார்ச் 12 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு உக்ரைனில் உள்ள Luhansk பிராந்தியத்தின் சுமார் 70 சதவீதம் ரஷ்ய துருப்புக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று லுஹான்ஸ்க் ஒப்லாஸ்ட்டின் கவர்னர் செர்ஹி ஹைடாய் தெரிவித்தார்.

கியேவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் தொடர்ந்து ஷெல் தாக்குதலை எதிர்கொண்டனதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்ததுடன், கொல்லப்பட்டும் உள்ளனர்.

இதேவேளை, மக்கள் பாதுகாப்பாக இப்பகுதியை விட்டு வெளியேற மனிதாபிமான வழித்தடங்கள் எதுவும் இல்லை என்றும் ஹைடாய் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .